Tuesday, April 14, 2009

தமிழில் கருத்து பதிவு

கூகிள் உடைய "transliteration"
என்னும் வசதி ஆங்கிலத்தில் தட்டச்சு
செய்தால் தமிழில் மாற்றிவிடும்.
தமிழில் கருத்துகளை பதிவு செய்வோர்
இதை பயன்படுத்தலாம்.